சென்னை-பெங்களூரு தேசிய நெடுசாலையில் 7 மணல் லாரிகள் பறிமுதல்

Date: 2017-05-20 06:36:52

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுசாலையில் 7 மணல் லாரிகளை கோட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளார். சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக 7 மணல் லாரிகளை கோட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News