3/15/2010 11:35:13 AM
புதுடெல்லி, : வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்களை தராத வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது. திருட்டு, ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நகர்ப்புறங்களில் ...