Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

இந்தியா   >>   சிறையில் அமித் ஷாவிடம் 2வது நாளாக விசாரணை

சிறையில் அமித் ஷாவிடம் 2வது நாளாக விசாரணை

Share
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

அகமதாபாத் : போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம், சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
தாதா சொராபுதீன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அமித் ஷாவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சபர்மதி சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரிடம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்றுமுன்தினம் அமித் ஷாவிடம் 4 மணி நேரம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

இரண்டாவது நாளாக நேற்றும் அமித் ஷாவிடம் விசாரணை தொடர்ந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘விசாரணைக்கு அமித் ஷா முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று நீதிமன்றத்தில் அவரது சார்பில் வக்கீல்கள் தெரிவித்தனர். ஆனால், என்கவுன்டர் தொடர்பான கேள்விகளுக்கு அவர் சரியான பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.

விசாரணை முழுவதும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அமித் ஷாவிடம் 30ம் தேதி வரை விசாரிக்க அனுமதி உள்ளதால், இன்றும் விசாரணை தொடர உள்ளது. இதற்கிடையில், சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரித்து 6 மாதங்களில் அறிக்கை அளிக்க கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 31ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நாளை 31ம் தேதி என்பதால், கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.ஐ. விசாரணையில் காங்கிரஸ் தலையீடு இல்லை

காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் ஒருங்கிணைப்பாளருமான ராஜீவ் சுக்லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. எல்லா விஷயங்களையும் சி.பி.ஐ.யிடம் விட்டுவிட வேண்டும். இதில் காங்கிரஸ் தலையீடு எதுவும் இல்லை. காங்கிரஸ் விருப்பம் போல் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது என்று கூறுவது தவறு. அதில் உண்மையில்லை’’ என்றார்.

‘குஜராத் உள்துறை அமைச்சர் என்ற முறையில், முதல்வர் நரேந்திர மோடியிடம் சி.பி.ஐ. விசாரிக்குமா?’ என்ற நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘என்கவுன்டர் விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்’’ என்று சுக்லா கூறினார்.


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


தொடர்புடையவை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ‘சூப்பர் பக்’ ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மும்பையில் விழாக்கள் பாதுகாப்பு அதிகரிப்பு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update சிறையில் செல்போன்கள் பறிமுதல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ராஜசேகர ரெட்டிக்கு நினைவஞ்சலி
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி இலவச பயிற்சி
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update யானைகள் அழிவுக்கு காரணமாகும் சுரங்கங்கள்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மருமகளை எரித்துக் கொன்ற மாமியாருக்கு 17 ஆண்டு சிறை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update செல்போன் டவர் பாதிப்பு ஆய்வு செய்ய நிபுணர் குழு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update சிறந்த சுற்றுலா தலம் கேரளா முதலிடம்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update போலீஸ் அதிகாரி படுகொலை

வாசகர் கருத்துகள்
Sabeer,Singapore 7/30/2010 1:41:29 PM

He should be punished severly, even can give him death sentence. It should be a lesson for other politicians. As for i know, when politicians make mistake, the greatest penalty will be nothing, they will only get popularity out of it. It should change. India should punish severely like china, singapore etc...


     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?