
14:28:45 / 2013-05-24
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் நோக்கி வந்த பிரிட்டிஷ் விமானத்தில் திடீரென்று தீப்பிடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும்
மேலும்