மாலை
5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்,
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம்
யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.
உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
|




