குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். புதுப்பொருள் சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.
|




