டோக்கியோ, : ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது, தலைநகர் டோக்கியோவைச் சுற்றி 240 கி.மீ தூரத்துக்கு நில அதிர்வு உணரப்பட்டது. மாலை 5.8 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை மட்டும் விடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.்