கோலாலம்பூர், : மலேசியாவில் உள்ள இந்திய நிறுவனங்களில் பணிபுரிய 1 லட்சம் இந்தியர்கள் தேவைப்படுவதாக மலேசிய & இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: இந்திய உணவகங்கள், நகை தயாரிப்பு நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், ஜவுளி கடைகள், டெய்லரிங் கடைகள்,...