தஞ்சை, : பண்ணை சாரா கடன் பெற்ற 1,910 பேருக்கு ரூ.1.84 கோடி அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகப் போக்குவரத்துக் கடன், கைத்தறி கடன், விசைத்தறி கடன், தொழிற்கடன், வாணிபக் கடன் போன்ற பண்ணைசாரா கடன் பெற்ற உறுப்பினர்களின் நிதி சுமையைக் குறைக்கும் நோக்குடன் தமிழக அரசு...