ஈரோடு, நீலகிரியில் பெய்த கனமழையால், நூற்றுக்கணக்கான யானைகள் சத்தி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 860 யானைகள் வசிப்பதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது. இவற்றில் 400 யானைகள் நிரந்தரமாக இதே வனப்பகுதியில் வசிப்பவை. மீதமுள்ள 460 யானைகள் உணவு, இருப்பிடம், ...