மும்பை, : மும்பையில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதற்காக ஊடுருவிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து,...