திருச்சி, : என்கவுன்டரில் கொல்லப்பட்ட திருச்சியை சேர்ந்த முட்டை ரவி கோஷ்டியை சேர்ந்தவன் பிரபல ரவுடி குணா. இவனது கூட்டாளிகள் மதன் என்கிற மதன்குமார், டோரிராஜா, சின்னதட்சு என்கிற தட்சிணாமூர்த்தி, அரவிந்த், மணி என்கிற மணிவேல், திருவாரூரை சேர்ந்த கார் டிரைவர் தினகரன் ஆகியோர் மீது பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கொலை..