சென்னை, : பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வுகள் 23ம் தேதி தொடங்குகின்றன. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 2791 தேர்வு மையங்கள்
தயார்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஓஎஸ்எல்சி மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி முடிகின்றன. தேர்வில் 6,493 ...