Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

குற்றம்   >>   மின்வாரிய ஊழியர் கடத்தலா? பெண் ஏட்டுவிடம் விசாரணை

மின்வாரிய ஊழியர் கடத்தலா? பெண் ஏட்டுவிடம் விசாரணை

Share
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

வேளச்சேரி : மாயமான மின்வாரிய ஊழியர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதில், பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி நேரு நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பெருங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம் ராஜேந்திரன் மாயமானதாக அவரது தாய் செல்லம்மா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ராஜேந்திரன் மீது அவரது மனைவி கிண்டி மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதற்காக ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ராஜேந்திரன் மாயமாகி உள்ளார்.  ராஜேந்திரனுக்கும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அவர், ராஜேந்திரனை கடத்தினாரா அல்லது வரதட்சணை வழக்குக்கு பயந்து ராஜேந்திரனே தலைமறைவாக உள்ளாரா என போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இருக்கும் சாலிகிராமத்தை சேர்ந்த வீரா (எ) வீரராஜனிடம் (27) தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


தொடர்புடையவை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update 20 லட்சம் நகைகள் மீட்பு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update  பெண்கள் டிவி பார்க்கும் போது வீடுகளில் புகுந்து கொள்ளை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ஆட்டோ டிரைவர் கொலை கள்ளக்காதல் காரணமா?
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மூதாட்டி சடலம் மணலுடன் வந்தது
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ஓய்வு பெற்ற ஐகோர்ட் ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update திருமணமான 10வது நாளில் புதுப்பெண் தற்கொலை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update நர்சை கொன்று சாக்கடையில் உடல் புதைப்பு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update எஸ்.ஐ மகன் உட்பட 3 பேர் கைது
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update கார் கண்ணாடியை உடைத்து 12 லட்சம் ரூபாய் திருட்டு


     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?