SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளு குளு பால் ஃபுரூட் கஸ்டர்டு

2017-10-12@ 15:58:42

என்னென்ன தேவை?

பால் - 1/2 லிட்டர்,
கஸ்டர்டு பவுடர் - 1/2 கப் (விருப்பமான ஃப்ளேவரில் ரெடிமேடாக கிடைக்கிறது) பாதாம் ஃபிளேக்ஸ் (சீவல்) - 1 டேபிள் ஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
விருப்பமான பழங்கள்: பெரிய வாழைப்பழம் - 1,
மாதுளை முத்துக்கள் - 1/2 கப்,
பைனாப்பிள் - 1 துண்டு,
கறுப்பு திராட்சை,
பச்சை திராட்சை - தலா 1/2 கப்,
ஆப்பிள் - 1 பழம்,
சிறிய மாம்பழம் - 1,
செர்ரி பழங்கள் - சிறிது.


எப்படிச் செய்வது?

பழங்கள் அனைத்தையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் பால், கஸ்டர்டு பவுடர் சேர்த்து கரைத்து, அடுப்பில் வைத்து காய்ச்சி கைவிடாமல் கட்டி தட்டாமல் கிளறவும். கெட்டியாக வந்ததும் இறக்கி கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவை கெட்டியாக கூழ் பதத்திற்கு இருக்க வேண்டும். இத்துடன் நறுக்கிய பழங்கள், மாதுளை முத்துக்கள் சேர்த்து கலந்து ஒரு பவுல் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பாதாம் சீவல் தூவி ஜில்லென்று பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்