SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லைம் கிரென்ஞ்சி ஃபுரூட் பஞ்ச்

2017-09-13@ 11:04:24

என்னென்ன தேவை?

பெரிய ஆப்பிள் - 1,
ஆரஞ்சு - 2,
எலுமிச்சைச்சாறு - 1 பழம்,
சர்க்கரை - 1/2 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
சோடா - 1 பாட்டில்,
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பொடியாக நறுக்கி, அலங்கரிக்க சிறிது எடுத்து வைத்துக்கொண்டு, மீதியை மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பரிமாறும் பொழுது சோடா கலந்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே நறுக்கிய பழங்கள், ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்