SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைனாப்பிள் டெசர்ட்

2017-07-17@ 14:09:04

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்,
பைனாப்பிள் கஸ்டர்டு பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
பால் - 1/2 கப்,
பைனாப்பிள் எசென்ஸ் - சில சொட்டுகள்,
ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்,
அலங்கரிக்க செர்ரி - 3-4.


எப்படிச் செய்வது?

பாலில் சர்க்கரை, பைனாப்பிள் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் கரைத்த கரைசலை கொட்டி கட்டி தட்டாமல் கிளறி வேகவிட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் பைனாப்பிள் துண்டுகள், பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து கிளறி, ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிர்ந்ததும் எடுத்து, ஃப்ரெஷ் கிரீம், செர்ரி பழத்தை சொருகி அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்