SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டு துவையல்

2017-06-19@ 14:47:10

என்னென்ன தேவை?

மிளகாய் வற்றல் - 15
பூண்டு - 10 கிராம்
இஞ்சி - சிறிதளவு
கடுகு, உளுந்து - ஒன்றரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்ற, மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். ஆறியதும் பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து தனியாக வைக்கவும். அரைத்த மிளகாய் கலவையை, தாளித்த அயிட்டங்களோடு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்... சுள்ளென்று பூண்டு துவையல் ரெடி... டிபன், சாதம்... இப்படின்னு எந்த காம்பினேஷனுக்கும் பக்காவா செட் ஆகும்...!

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்