SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிப்பன் காராசேவு

2018-02-07@ 17:45:26

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1 கப்,
தூள் உப்பு - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சூடான எண்ணெய் - 1 பெரிய கரண்டி.


எப்படிச் செய்வது?

அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இரண்டையும் சலித்து உப்பு, மிளகாய்த்தூள் கலந்து சூடான எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசறி விடவும். மாவை சமஅளவு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும். முதல் பகுதி மாவில் தண்ணீர் தெளித்து கலந்து பதமான மாவாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு நாழியின் உள்ளே எண்ணெய் தடவி அதன் உள்ளே மாவைத் திணித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நேரடியாக எண்ணெயில் முறுக்கு பிழிந்து கொள்ளவும்.

இருபுறமும் முறுக்கு நன்கு வெந்து கரகரப்பாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.குறிப்பு: பொட்டுக்கடலை மாவிற்குப் பதிலாக 1/2 கப் கடலைமாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு கலந்து செய்யலாம். ரிப்பன் முறுக்கு அச்சில் ஜிப் போல் உள்ள அச்சை பயன்படுத்தினால் எள் சேர்க்க வேண்டாம். எள் சேர்த்தால் அச்சின் மத்தியில் சிக்கிக்கொண்டு முறுக்கு பிழிய வராது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X