SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைசூர் பாக்

2017-05-19@ 12:53:14

என்னென்ன தேவை?

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றே கால் கப்
எண்ணெய், நெய் - தலா அரை கப்.


எப்படிச் செய்வது?

2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடலை மாவுடன் சேர்த்து, கட்டியில்லாமல் உதிர் உதிராக பிசிறவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும் (ஒரு கம்பி பாகு). மற்றொறு கடாயில் நெய்யுடன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

பாகு வைத்த அடுப்பின் தீயைக் குறைத்து மாவை சிறிது சிறிதாக பாகில் சேர்த்துக் கிளறவும். பின்பு சூடாக இருக்கும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றிக்கொண்டே கை விடாமல் கிளறவும். மாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் போட்டு, சிறிது ஆறிய பின் துண்டுகள் போடவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன