SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைப்பழ சாக்லெட் கப் கேக்

2020-02-20@ 17:40:11

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1 கப்,
கொக்கோ பவுடர் - 1/3 கப்,
பேக்கிங் பவுடர் - 3/4 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1,
மசித்த வாழைப்பழம் - 1/2 கப்,
வெதுவெதுப்பான தண்ணீர் - 1/2 கப்,
பால் - 1/4 கப்,
ரீபைண்ட் எண்ணெய் - 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 3/4 டீஸ்பூன்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா, பொடித்த சர்க்கரை, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா உப்பும் மற்றொரு பாத்திரத்தில் முட்டை, வெது
வெதுப்பான தண்ணீர், மசித்த வாழைப்பழம், பால், எண்ணெய், வெனிலா எசென்சும் சேர்க்கவும். பிறகு கலந்து இரண்டையும் ஒன்று சேர்த்து சின்னச் சின்ன வெண்ணெய் தடவிய கப்புகளில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி 1800C சூட்டில் ஓவனில் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்