SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ் நூடுல்ஸ்

2019-10-14@ 14:18:59


என்னென்ன தேவை?

இறால், வஞ்சிரம், கனவா - 300 கிராம்,
வேகவைத்த நூடுல்ஸ் - 1 கப்,
வெங்காயத்தாள் - 1/4 கப்.

வதக்க...

நல்லெண்ணெய் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3,
நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கோஸ், குடைமிளகாய் - தலா 1/2 கப்,
சோயாசாஸ்,
மிளகு - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி பின் கோஸ், குடைமிளகாய், சோயாசாஸ், மிளகு, உப்பு, மீன் சேர்த்து வதக்கவும். கடைசியாக வெந்த நூடுல்ஸ், வெங்காயத்தாள் கலந்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்