SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் மிளகு வறுவல்

2019-04-25@ 16:27:43

என்னென்ன தேவை?

காளான் - 200 கிராம், வெங்காயம் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுதுகள் - சிறிதளவு,  மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,  சோம்பு, க.எண்ணெய், சோம்புத்தூள், உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிவந்து வந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து பிறகு காளானை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கிய பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்