SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சன்னா மசாலா

2019-04-23@ 17:42:14

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக் கடலை - 100 கிராம் (வேக வைத்தது),
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு -தேவைக்கு.


செய்முறை

கடாயில் எண்ணெயை விட்டு சூடானதும் சீரகம் போடவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த கடலை மற்ற மசாலாக்களைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறக்கிப்போட்டு, கொத்தமல்லித்தழை, உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்தி, பரோட்டாவிற்கு இது சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்