SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தஞ்சாவூர் கொத்சு

2018-09-04@ 15:58:55

என்னென்ன தேவை:


பல்லாரி - 2
தக்காளி - 5
மிளகாய் வற்றல் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா, கடலைப்பருப்பு    - தலா ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள்    - சிறிதளவு

தாளிக்க :

உளுந்தம்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு


எப்படிச் செய்வது:

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் தூளாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, பல்லாரி சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். அரை மணி நேரம் கழித்து அரைத்த மிளகாய் வற்றல் தூளை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான தஞ்சாவூர் கொத்சு ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்