SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு கடலை சூப்

2018-05-30@ 16:09:19

என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து, சிறிது கொண்டைக்கடலையை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்