SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளு சுண்டல்

2018-05-16@ 12:11:02

என்னென்ன தேவை?

கொள்ளு - 1 கப்,
சின்னவெங்காயம் - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 2,
முழு பூண்டு - 1,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிது.


எப்படிச் செய்வது?

குக்கரில் கொள்ளு சேர்த்து 7-8 கப் தண்ணீர் ஊற்றி  வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, வெந்த கொள்ளு சுண்டல் சேர்த்து கலந்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்