SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கடலைப்பருப்பு உருண்டை

2018-05-14@ 11:37:32

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1 கப்,
வெல்லத்துருவல் - 1/2 கப்,
தேங்காய்த்துருவல்,
அரிசி மாவு - தலா 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.



எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அரிசி மாவில் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடலைப்பருப்பு  உருண்டைகளை அரிசி மாவு கலவையில் முழுவதுமாக தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்