SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரோக்கோலி ஃப்ரை

2018-05-10@ 13:58:18

என்னென்ன தேவை?

புரோக்கோலி - 1 கப்,
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மிக பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
தயிர் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி புரோக்கோலி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, தயிர் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்