SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி அடை

2018-04-26@ 14:52:46

என்னென்ன தேவை?

ராகி மாவு - 200 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்,
மல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், உப்பு,
தண்ணீர் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
நன்கு ஊறிய பாசிப்பயறு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, நன்கு ஊறிய பாசிப்பயறு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை ஓரளவு கெட்டியாகக் கரைத்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து, ராகி மாவை அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்