SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பசலைக்கீரை கடைசல்

2018-03-28@ 14:36:05

என்னென்ன தேவை?

பசலைக்கீரை - 1/2 கட்டு,
உப்பு - தேவைக்கு,
சின்னவெங்காயம் - 100 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

நறுக்கிய பசலைக்கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைப் பதத்திற்கு வேக வைக்கவும். கடா யில் எண்ணெயை காயவைத்து சீரகம், தனியாவை கைகளால் தேய்த்து போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கி வேகவைத்த கீரை, உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். பிளெண்டர் அல்லது மத்தால் கீரையை கடைந்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: எண்ணெய்க்குப் பதில் நெய்யைச் சேர்த்து கீரையை கடையலாம். வெந்தயக்கீரை, அரைகீரை, பாலக்கீரை, பருப்பு கீரை, வல்லாரை கீரை, முளைகீரையில் கடைசல் செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்