SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெஜ் சாண்ட்விச்

2018-03-07@ 12:50:15

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் - 6
நெய் - சிறிதளவு
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
கோஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பன்னீர் துருவல் - 2 ஸ்பூன்
வெண்ணெய்     - சிறிதளவு

சட்னிக்கு...
 
புதினா - ஒரு கைப்பிடி
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 1


எப்படிச் செய்வது?

கேரட், கோஸ், பனீர் துருவலுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சாஸ் ஊற்றி கலந்து கொள்ளவும். சட்னிக்கான பொருட்களை, சிறிதளவு
தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியை தடவவும். இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும். தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிடவும். அப்புறமென்ன... எடுத்து சாப்பிட வேண்டியதுதானே...?

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்