SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முந்திரி கத்லி

2018-02-07@ 17:42:20

என்னென்ன தேவை?

முந்திரிப் பருப்பு - 1 கப் (குவித்து அளந்தது),
சர்க்கரை - 1 கப் (தலை தட்டி அளக்கவும்),
பால் - 1/4 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்,
வெள்ளி தாள் - 1 ஷீட்.


எப்படிச் செய்வது?

முந்திரி, பால் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும். ஒரு பலகையில் நெய் தடவி வைக்கவும். கலவை சற்று தளதளவென்று வரும்பொழுது ஏலப்பொடி சேர்த்து இறக்கி நன்கு கிளறவும். இது கிளற கிளற சுருண்டு வரும்.

உடனே நெய் தடவிய பலகையில் கொட்டி அப்பளக்குழவியால் 1/4 இன்ச் கனத்துக்கு திரட்டவும். சூடாக இருக்கும்போதே மேலே வெள்ளித்தாளை ஒட்டி விட்டு துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.குறிப்பு: கிளறி இறக்கும்பொழுது 1 சிட்டிகை ஆப்பசோடா சேர்த்து கிளறினால் வெளுப்பாக இருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்