SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பன்னீர் ரோஸ் கூலர்

2017-12-06@ 11:37:54

என்னென்ன தேவை?

பன்னீர் ரோஜா இதழ்கள் - 10,
தண்ணீர் - 200 மி.லி.,
எலுமிச்சைச் சாறு - 1/4 மூடி,
உப்பு - ஒரு சிட்டிகை,
குளுக்கோஸ் - 2 டீஸ்பூன்,
ஐஸ் துருவல் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீரில், பன்னீர் ரோஜாவை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். இத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, குளுக்கோஸ் மற்றும் ஐஸ் துருவல் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்