SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் பனீர்

2017-12-05@ 12:39:33

என்னென்ன தேவை?

பனீர் - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
காய்ந்தமிளகாய் - 1,
காய்ந்தமிளகாய் விழுது - சிறிது,
தக்காளி சாஸ், உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
வினிகர் - சிறிது,
சிவப்பு ஃபுட் கலர் - சிறிது.


எப்படிச் செய்வது?

பனீரை துண்டுகளாக நறுக்கி, சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், காய்ந்த மிளகாய், குடைமிளகாய், காய்ந்தமிளகாய் விழுது சேர்த்து வதக்கி, வறுத்த பனீர், தக்காளி சாஸ், வினிகர், சிவப்பு ஃபுட் கலர், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் போட்டு நன்றாக கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியனை தூவி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்