SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர் தோசை

2017-11-29@ 17:37:56

என்னென்ன தேவை?

அரிசி - 2 டம்ளர்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அரிசியை தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்து பிறகு கெட்டி யாக நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய்ப்பால் ஊற்றி நீர்க்க கரைத்து தேவையான அளவு உப்பு போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் தோசைக்கல்லில் ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தோசைக்கல்லில் மாவை தேய்க்க வேண்டாம். நீர்க்க கரைத்ததால் அதுவே கல்லில் பரவி விடும். ஆவியிலே வெந்து விடுவதால் தோசையை திருப்பி போடத் தேவையில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்