SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேபிகார்ன் ரைஸ்

2017-11-27@ 12:19:46

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 1 கப்,
வட்டமான துண்டுகளாக நறுக்கிய பேபிகார்ன் - 4,
செர்ரி தக்காளி (baby tomatoes) - 4,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

தாளிக்க...

சீரகம் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சீரகத்தை தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பேபிகார்னை சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்