SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொச்சை மசால்

2017-11-20@ 12:57:34

என்னென்ன தேவை?

காய்ந்த மொச்சை - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

மொச்சையை 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். காடயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த மொச்சை, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். மேலே தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மொச்சை மசால் தயார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்