SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்

2017-11-06@ 12:48:29

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 2 கப்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1/2 கப்,
பனீர் துண்டு - 1/2 கப்,
பச்சைமிளகாய் - 4,
துருவிய இஞ்சி - சிறு துண்டு,
பொடியாக நறுக்கிய  புதினா,
கொத்தமல்லி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
மிளகு - 6,
எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உதிர் உதிராக வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், முந்திரி, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, இஞ்சித்துருவல், மிளகு, புதினா, கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கி, பச்ைசப் பட்டாணி, உப்பு, சாதம், நெய், பனீர் சேர்த்து மெதுவாக கிளறி மூடிவைத்து சிம்மில் 1 நிமிடம் வைத்து இறக்கி பச்சடியுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்