SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவல் வெஜிடபிள் கிச்சடி

2017-11-03@ 12:03:22

என்னென்ன தேவை?
 
அவல் - 2 கப்,
கேரட் - 1,
பீன்ஸ் - சிறிதளவு,
பச்சைப்பட்டாணி - 1/2 கப்,
வெங்காயம் - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நெய் + எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?
 
அவலை நனைத்து தண்ணீர் வடிய விட்டு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் + நெய் விட்டு பட்டை, கிராம்புத்தூள் தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கேரட், பீன்ஸ், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சைப்பட்டாணி, உப்பு போட்டு வதக்கி, சிறு தீயில் காய்களை வேக விடவும். இத்துடன் நனைத்த அவலை சேர்த்து கிளறி சிறு தீயில் மூடி வைத்து வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்