SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் சூப்

2017-07-06@ 14:15:39

என்னென்ன தேவை?

மட்டன் எலும்பு - 150 கிராம்,
நறுக்கிய தக்காளி - 1, நறுக்கிய
வெங்காயம் - 1,
உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மட்டன் எலும்பை அலம்பி மஞ்சள்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்பு: இதில் மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1/2 கப் சேர்த்து கொதிக்க வைத்து சோம்பு, கறிவேப்பிலை தாளித்தும், சாதத்தில் புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம். வாய் கசப்பு நீங்கும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்