SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை துவையல்

2017-06-19@ 14:38:49

என்னென்ன தேவை?

நிலக்கடலை பருப்பு - 200 கிராம்
பல்லாரி - 1
உளுந்து - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு


எப்படிச் செய்வது?

முதலில் நிலக்கடலை, நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டை சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில், கெட்டியான பதத்தில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதை கடலை கலவையில் கலக்கவும். மேட்டர் ஓவர்... கடலை துவையல் கிடைச்சாச்சு... குழந்தைகள், இளைஞர்களுக்கு தினமும் உணவில் சேர்ப்பது மிகச்சிறப்பு...!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X