SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி ப்ரெட் மாசலா

2017-06-09@ 15:05:45

என்னென்ன தேவை?

ப்ரெட் - 6 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் வெள்ளை பகுதி - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய தக்காளி - 3
இஞ்சி -1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
தக்காளி கெட்சாப் -2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ -1 தேக்கரண்டி
உப்பு - தேவையாள அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் பச்சை பகுதி - 1 டேபிள் ஸ்பூன்


எப்படி செய்வது?

தவா ஒன்று எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் சிவப்பு மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் வெள்ளை பகுதி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ சேர்த்து கலந்து தக்காளி கெட்சாப், சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து டாஸ் செய்து, ஸ்ப்ரிங் ஆனியன் பச்சை பகுதியை தூவி பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்