SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைனாப்பிள் ரைஸ்

2017-06-07@ 15:07:07

என்னென்ன தேவை?

அன்னாசிப்பழம் - 1
பல்லாரி - 1 (நறுக்கியது)
இஞ்சி விழுது - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகள், இஞ்சி விழுதை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி தழைகளை கிள்ளிப்போட்டு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீரிட்டு மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் மூடியை திறந்து நீர் வற்றும் வரை வதக்கவும். இப்போது சாதம், மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறவும். இத்துடன் எலுமிச்சை ஜூைச சேருங்க... சூடு ஆறியதும் சாப்பிட்டு பாருங்க.. சூப்பராய் இருக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்