SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

2017-05-24@ 15:16:50

என்னென்ன தேவை?

தேங்காய்த்துண்டுகள் - 2 கப் (முற்றியது),
தண்ணீர் - 50 மி.லி.,
சுக்குத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சீரகம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில்  கிளறி இறக்கி பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்