SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

2017-05-22@ 15:25:33

என்னென்ன தேவை?
 
தோசை மாவு - 1/2 கப்,
சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
உடைத்த உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய முந்திரிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்,
தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
தாளிக்க எண்ணெய், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?
 
கடாயில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் அனைத்துப் பொருட்களையும் போட்டு தாளித்து, உப்பு போட்டு வதக்கி தோசை மாவில் கொட்டவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி நல்லெண்ணெயை தடவி இந்த உருளை மசாலா மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

  • mbbs_bds_11

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்