உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

2017-04-28@ 15:04:55

என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 3 (சதுரமாக நறுக்கவும்),
நறுக்கிய காலிஃப்ளவர் - 10 துண்டு,
மசாலா அரைக்க...
சின்ன வெங்காயம் - 15,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 அங்குலத்துண்டு,
பூண்டு பல் - 6,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன் + முந்திரிப்பருப்பு - 10 (தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்),
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது.
எப்படிச் செய்வது?
அரைக்க கொடுத்துள்ளதை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் ெகாள்ளவும். இக்கலவையில் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு புரட்டி உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து பிசறி 1/2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
தேங்காய் கோப்தா கறி
குடைமிளகாய் கிரேவி
வட்ட அப்பம்
கேரட் கோஸுமல்லி
தேங்காய் பூரி
காளான் மசாலா கிரேவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்
மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்
ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
LatestNews
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
13:55
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகம் தொடர்கிறது : மு.க ஸ்டாலின்
13:34
சீனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
13:16
கதுவாவில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : கீழ்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
13:09
எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு : தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு தெரியும்... நீதிபதிகள் காட்டம்!
13:03
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
12:55