SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தய மோர்க்குழம்பு

2017-04-12@ 12:17:19

என்னென்ன தேவை?

தயிர் - ஒரு கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் - 2 டீஸ்பூன்
வெங்காய வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க...

வெந்தயம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

naltrexone injections click stopping ldn
naltrexone injections site stopping ldn
naltrexone interactions lasertech.com naltrexone structure
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia


எப்படிச் செய்வது?

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறிய பின் ஜாரில் எடுத்து அரைத்து வைக்கவும். தயிரில் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கடைந்து மோராக்கிக்கொள்ளவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மணத்தக்காளி வற்றல், உதிர்த்த வெங்காய வடகம் சேர்த்துக் கிளறி, மோர் கலவையை ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

low dose naltrexone side effects autism naltrexone uk buy dr bihari ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-12-2017

    17-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்