கறிவேப்பிலை குழம்பு

Date: 2015-02-02@ 14:06:31

என்னென்ன தேவை?

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - தேவையான அளவு.

prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon open lilly coupons for cialis
free prescription discount cards racindirt.com prescription drugs discount cards

எப்படிச் செய்வது?  

புளியை நன்றாக கழுவி, சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலையை சேர்த்து லேசாக ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். இறக்கிய பொருட்களுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து அரைத்த விழுது, 200 மி.லி. தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பெருங்காயத் தூள், சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis

Like Us on Facebook Dinkaran Daily News