Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

குதிரைவாலி புலாவ்

மாற்றம் செய்த நேரம்:3/22/2013 4:46:50 PMWash and soak the rice for 20 minutes and add kutiraivali. A teaspoon of ghee and oil in cooker bark, cloves, cashew talittu add   onions.


என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 1 கப்,
கேரட், பட்டாணி, பீன்ஸ் - 1 கப்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்,
தண்ணீர் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு...
பட்டை - ஒரு பெரிய துண்டு,
கிராம்பு - 2,
முந்திரி - 5,
எண்ணெயும் நெய்யும் சேர்த்து - 2 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
இஞ்சி - ஒரு பெரிய துண்டு,
பூண்டு - 5, பச்சை மிளகாய் - 5.

எப்படிச் செய்வது?


குதிரைவாலி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயும் நெய்யுமாக ஒரு டீஸ்பூன் விட்டு பட்டை, கிராம்பு, முந்திரி  தாளித்து வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும் காய்கறிகளைச் சேர்க்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை  வாசனை போகும் வரை வதக்கவும். தண்ணீரைச் சேர்த்து உப்பு போட்டுக் கொதிக்கவிடவும்.

கொதி வந்ததும் தேங்காய் பாலும் அரிசியும் சேர்க்கவும். அத்துடன் மீதமிருக்கும் எண்ணெயும் நெய்யும் சேர்த்து குக்கரை மூடி மிகக் குறைந்த  தணலில் 15 நிமிடங்கள் வைக்கவும். திறந்து மேலும் சிறிது நெய்விட்டு, தயிர் பச்சடி அல்லது தக்காளி குருமாவுடன் பரிமாறவும். 4 தேங்காய் பாலை  அரிசி போடும் போது சேர்த்தால் சுவையும் நிறமும் மாறாமல் இருக்கும். பழைய குதிரைவாலி எனில் இன்னும் அரை கப் தண்ணீர் சேர்க்கலாம்.

Wash and soak the rice for 20 minutes and add kutiraivali. A teaspoon of ghee and oil in cooker bark, cloves, cashew talittu add onions.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சங்கீத சர்ப்ரைஸ் சரண்யாஉலகநாயகன் கமலுடன்   நடிப்பது எத்தனை கஷ்டமானதோ, அதைவிட சவாலானது அவருடன் சேர்ந்து பாடுவது. அறிமுகப் பாடலிலேயே  அப்படியொரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது சரண்யா கோபிநாத்துக்கு. ...

‘‘உடலின் மற்ற பாகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்கு நாம் கொடுப்பதில்லை. ஆனால், பாதங்களிலும் எத்தனையோ  விஷயங்கள் இருக்கின்றன’’ என்கிறார் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரான ராஜேஷ் கேசவன்.பாத ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சுறுசுறுப்பு
ஏமாற்றம்
அலைச்சல்
கனவு
சமயோஜிதம்
ஆரோக்யம்
தாமதம்
மன உறுதி
திறமை
கடமை
ஆரோக்யம்
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran